இது பஸ்ஸா இல்ல ஜீப்பா…? “ஒரு பிரேக் போட்டா போதும் மொத்தமா காலிதான்”… வண்டிக்குள்ள மேல கீழ சைடுலன்னு அப்பப்பா… இணையத்தை கதிகலங்க வைத்த காணொளி..!
ராஜஸ்தானில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு காணொளிதற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில், ஒரு ஜீப்பில் அதன் வழக்கமான பயணிகள் எண்ணிக்கையை விட அதிகமானோர் பயணம் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஜீப்பின் உள்ளே மட்டுமின்றி, அதன் கூரை மற்றும்…
Read more