“தப்பு பண்ணது நான்”… ஆனால் ரஜினிகாந்த் அந்த பழியை ஏற்றுக்கொண்டார்… பல வருட சீக்கிரட்டை உடைத்த நடிகர் ஹிருத்திக் ரோஷன்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவருக்கு இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாட்டிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த 1986 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பகவான் தாதா…
Read more