இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் 1975ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானார். கடைசியாக இவர் மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இப்படி இன்றைக்கு 170 படங்களை நெருங்கியுள்ளார்.  ரஜினி ‘வேட்டையன்’ படத்திற்கு பிறகு. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தலைவர் 171’ படத்தில் நடிக்க உள்ளார். ‘ஜெயிலர்’ படத்தை தயாரித்த ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளது.சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு நாளை மறுநாள் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால், ரஜினி