“கப்பு முக்கியம் இல்ல பிகிலு”… இந்தியாவை வீழ்த்தினாலே போதும்…. பாக். அணிக்கு முகமது ரிஸ்வான் அட்வைஸ்…!!!
ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்ற கொண்டிருக்கும் நிலையில் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நடைபெறுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20…
Read more