இன்று முதல் கனரக வாகனங்கள் செல்ல தடை…. மாநகர காவல் துறை அறிவிப்பு…!!!
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் ஆகஸ்ட் 12 இன்று முதல் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும் கனவாக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read more