இப்படியும் சாவு வருமா..? கிரிக்கெட் விளையாடும்போது உயிரிழந்த இளைஞர்…. அதிர்ச்சி…!!

இன்றைய காலகட்டத்தில் வயது வித்தியாசமின்றி பலரும் மாரடைப்பால் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணகிரியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கிரிக்கெட் விளையாடும்போது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவர் நேற்று நண்பர்களுடன் வெயிலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது…

Read more

ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம்…. கர்ப்பிணி மனைவியுடன் கணவர் தூக்கிட்டு தற்கொலை…. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி….!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேகேபள்ளி பகுதியில் விஜயகுமார் (27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சந்தியா (27) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதில்…

Read more

அட…! இப்படியா செய்வது…? கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சென்ற பெண்….. அலறியடித்து ஓடிய நோயாளிகள்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பனங்காட்டூர் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சித்ரா (35). இவர் சம்பவ நாளில் வீட்டின் முன்பு நின்று உறவினர் ஒருவருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரை திடீரென பாம்பு ஒன்று கடித்து விட்டு…

Read more

“பயங்கர தகராறு”… தனியார் நிறுவன ஊழியருக்கு கத்திக்குத்து… 3 பேர் அதிரடி கைது…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒன்னப்பள்ளி பகுதியில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சதீஷ்குமார் (23). இவர் பூனப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிறுவனத்தில் மதுரையைச் சேர்ந்த அஜித்குமார் (27) என்பவரும் வேலை…

Read more

வீரப்பன் மகள் வித்யாராணி கிருஷ்ணகிரி வேட்பாளராக அறிவிப்பு..!!!

நாம் தமிழர் கட்சியின் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராக வீரப்பனின் மூத்த மகள் வித்யா ராணி வீரப்பன் போட்டியிட உள்ளார். நேற்று சென்னையில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 20…

Read more

Breaking: பெற்ற மகளையே கொன்ற பெற்றோர் கைது..!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காதல் விவகாரம் காரணமாக பெற்ற மகளையே கொன்ற பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர். 11ஆம் வகுப்பு படிக்கும் மகளை ஏரியில் மூழ்கடித்துக் கொன்றுவிட்டு காணாமல் போனதாக பெற்றோர் நாடகமாடி இருக்கின்றனர். மாணவி கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்ட…

Read more

மச்சினிச்சியுடன் கள்ளக்காதல்…. இப்படி துரோகம் பண்ணுறாங்களே…? மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு…!!

கிருஷ்ணகிரி மாவட்டம், கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரன். இவரது மனைவி சந்தியா. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. குமரனுக்கு சந்தியாவின் தங்கையான 20 வயது பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாகவும்…

Read more

ரூ.2000 நோட்டுகள் கொடுத்தால் ரூ.500 நோட்டுகள்… வைரலாகும் போஸ்டரால் பரபரப்பு…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2000 ரூபாய் நோட்டுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் என்று ஒட்டப்பட்டு இருந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது. ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை தற்போது வாபஸ் பெற்று வரும் நிலையில் இதுபோன்று மாற்றுவது சட்ட விரோதமாகும்.…

Read more

ஊரே மெச்சும்படி நாய்க்கு வளைகாப்பு…. அறுசுவை விருந்தோடு அசத்திய எஜமான்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சென்னப்பள்ளி ஊராட்சியில் கூராக்கனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாராயணன் – ராதா தம்பதி. இவர்கள் தங்கள் வீட்டில் நாய் ஒன்றைச் செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர். இந்த நாய் கார்ப்பமானதை அறிந்த குடும்பத்தினர், அதற்கு வளைகாப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.…

Read more

சொத்து தகராறு…. விவசாயி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பஸ்தி பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஜெய்சங்கரா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் நந்தகுமார், வாசுதேவ ரெட்டி,  மோப்பு ரெட்டி, உமாசங்கர் ஆகியோருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி…

Read more

24 மணி நேரமும் 2 பேர்….. “சிசிடிவி கேமரா கட்டாயம்”….. இல்லையேல்…. நிபந்தனையுடன் விநாயகர் சிலை வைக்க ஆட்சியர் உத்தரவு..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் சிசிடிவி கேமரா கட்டாயம் வைக்க வேண்டும் எனவும் விதிகளை பின்பற்றாவிட்டால் சிலை வைப்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும்  ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார். வருகின்ற 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.…

Read more

இரண்டு ‘கை’ இல்லாமல் 10 ஆம் வகுப்பு பொதுதேர்வில் சாதித்த மாணவன்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு ஒன்பது லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பநஹள்ளி அருகே நெடுமருதி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த…

Read more

“இனி தோசை சுட்டுத் தர முடியாது” மனைவியை வெட்டிய கணவன்…. பதற வைக்கும் சம்பவம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே என். மோட்டூர் மேட்டு கொட்டா பகுதியில் வசித்து வருபவர் கணேசன் (60). இவருடைய மனைவி மாதம்மாள் (50). கூலித்தொழிலாளியாக உள்ள இவர் சம்பவத்தன்று வீட்டில் கணேசன் தோசை சப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது, கேஸ் சிலிண்டர் தீர்ந்ததால் இனி…

Read more

கிருஷ்ணகிரியில் ஒரே நாளில் 3 போலி மருத்துவர்கள் கைது…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முறையாக மருத்துவம் படிக்காமல் மக்களுக்கு போலி மருத்துவம் வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் புகார் எழுந்துள்ளது. இந்த புகாரையடுத்து மருத்துவ குழுவினர் நேற்று இரவு ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் போது 3 போலி மருத்துவர்கள் கைது…

Read more

தமிழகத்தில் இன்று(மார்ச் 7) இங்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…. குஷியில் மாணவர்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில்  இன்று மார்ச் 7-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த…

Read more

கம்ப்யூட்டர் செயலியை பயன்படுத்தி…. ரூ. 6 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள முதுக்கான பள்ளி பகுதியில் அம்ரிஷ்(43) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேளாண் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 24-ஆம் தேதி செல்போன் மூலம் அம்ரிஷை தொடர்பு கொண்ட ஒருவர் தன்னை வங்கி மேலாளர்…

Read more

காணாமல் போன சிறுமி…. தாய் அளித்த புகார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பாகலூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தின் விடுதியில் தங்கி இருந்து திருப்பூரை சேர்ந்த 17 வயது சிறுமி வேலை பார்த்து வந்துள்ளார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்த நந்து என்ற வாலிபருக்கும் சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.…

Read more

“தாங்க முடியாத வலி”…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கட்டனூர் கிராமத்தில் தமிழரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட தமிழரசன் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் இவரது வயிற்று வலி குறையவில்லை. சம்பவம் நடைபெற்ற அன்று மீண்டும்…

Read more

மக்களே உஷார்…! நூதன முறையில் இன்ஜினியரிடம் ரூ. 38 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் ராமகிருஷ்ண சர்மா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் சர்மாவை தொடர்பு கொண்ட ஒருவர் பகுதிநேர வேலையாக “டாஸ்க் கம்ப்ளீட்”…

Read more

650 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு…. ஆய்வாளர்களின் தகவல்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டனூர் கிராமத்தில் இருக்கும் கோவில் நிலத்தில் அரசு அருங்காட்சியகம் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் இணைந்து வரலாற்று குழு தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில் கள ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது 650 ஆண்டுகள் பழமையான…

Read more

அதிகரித்த கடன் தொந்தரவு…. கூலி தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குடிசாதனப்பள்ளி கிராமத்தில் முருகேசன் (38)  என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் சிலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. அந்த பணத்தை உரிய நேரத்தில் திரும்ப கொடுக்க முடியாததால்  மன உளைச்சலில்…

Read more

ஏரியை தூர்வார நடவடிக்கை…. தண்ணீரை வெளியேற்றியதால் பரபரப்பு…. கவலையில் விவசாயிகள்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள லக்கசந்திரம் கிராமத்தில் இருக்கும் துலுக்கான் ஏரி மூலம் சுற்று வட்டார பகுதிகளில் 1000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது. இந்நிலையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்தும் பணிக்காக தண்ணீரை வெளியேற்ற…

Read more

இஞ்சினில் ஏற்பட்ட தீ விபத்து…. விரைந்து செயல்பட்ட டிரைவர்…. வைரலாகும் வீடியோ…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இருந்து அரசு பேருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பேருந்து நிலையத்திற்கு காலை 11 மணிக்கு பேருந்து வந்தது. இந்நிலையில் இன்ஜின் கீழ் பகுதியில் திடீரென தீ பிடித்து…

Read more

மக்களே உஷார்…! நூதன முறையில் சாப்ட்வேர் இன்ஜினியரிடம் ரூ.14 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் தர்கா பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர் பெங்களூரில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 23-ஆம் தேதி கணேஷின் செல்போன் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் உங்கள்…

Read more

அதிக லாபத்திற்கு ஆசைப்பட்ட இன்ஜினியர்…. ரூ.6.15 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நல்லூரில் சாப்ட்வேர் இன்ஜினியரான மகாலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் 13-ஆம் தேதி பேஸ்புக்கில் ஒரு விளம்பரம் வந்தது. அதில் அதிக சம்பளத்துடன் பகுதி நேர வேலை இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இதனால் மகாலட்சுமி அதிலிருந்த செல்போன்…

Read more

ரயில் முன் பாய்ந்து தாய்- மகள் தற்கொலை…. இதுதான் காரணமா…? போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் சிவக்குமார் நகர் பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் இரண்டு பெண்களின் உடல் கிடப்பதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடல்களை கைப்பற்றி ஓசூர் அரசு…

Read more

கிருஷ்ணகிரி விபத்து : உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம் காவிரிப்பட்டினம் அருகே இன்று…

Read more

கேட்பாரற்று நின்ற லாரி…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மூங்கில்புதூர் பகுதியில் கனிமவள உதவி இயக்குனர் அஸ்வினி தலைமையில் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கேட்பாரற்று நின்ற லாரியை சோதனை செய்ததில் கிரானைட் கற்களை அனுமதியின்றி எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரி அஸ்வினி கிருஷ்ணகிரி…

Read more

எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளை…. வேடிக்கை பார்க்க வந்த வாலிபர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திம்மசத்திரத்தில் நேற்று எருது விடும் விழா நடைபெற்றது. இதில் 400-க்கும் மேற்பட்ட காளைகளும், 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் வாடிவாசல் வழியாக வீரர்களிடம் சிக்காமல் சீறிப்பாய்ந்த மாடு பொதுமக்கள் கூட்டத்திற்குள் புகுந்து வேடிக்கை…

Read more

மகனை கடித்த பாம்பு…. பாட்டிலில் அடைத்து மருத்துவமனைக்கு கொண்டு வந்த தாய்…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திப்பனூர் கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூவரசன்(17) என்ற மகன் இருக்கிறார். நேற்று பூவரசன் மாட்டு தொழுவத்திலிருந்து குப்பை மற்றும் சாணத்தை அள்ளி அருகில் இருக்கும் குப்பை கிடங்கில் கொட்டியுள்ளார். அப்போது குப்பைக்குள் மறைந்திருந்த…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் கோர விபத்து.. 3 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே நடந்த சாலை விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். எர்ரஅள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் முத்து (20), மல்லி (60), முத்துசாமி (50), வசந்தி (45),…

Read more

நடக்க முடியாமல் அவதிப்பட்ட மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தளி கொத்தனூரில் பழனியப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நசம்மா(74) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தால் மூதாட்டியால் நடக்க முடியவில்லை. இதனால் மன உளைச்சலையில் இருந்த நசம்மா தனது வீட்டில் விஷம்…

Read more

மீன் பிடித்து கொண்டிருந்த விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பெத்தனபள்ளி பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு மங்கம்மாள் என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் சரவணன் விவசாய கிணற்றில் மீன்பிடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்த சரவணன்…

Read more

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 6 பேர்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் போலீசார் கமலாபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 6 பேரை போலீசார் சுற்றி வளைத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சுப்பிரமணி,…

Read more

வேலைக்கு சென்ற தொழிலாளி…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கதிரேபள்ளி பகுதியில் குடியப்பா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று குட்டியப்பா வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த…

Read more

மகனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கிய பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜவனசந்திரம் கிராமத்தில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மஞ்சுளா தனது மகனுக்கு தவணைத் தொகை செலுத்தும் முறையில் மோட்டார் சைக்கிளை புதிதாக…

Read more

“காதல் விவகாரம்”…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ராஜாஜி நகரில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு கலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழரசன் ஒரு பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து காதல் விவகாரம்…

Read more

தாங்க முடியாத வலி…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலையாண்டஅள்ளி விநாயகபுரம் பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட அண்ணாமலை பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் வயிற்று வலி சரியாகவில்லை. சம்பவம் நடைபெற்ற அன்று அண்ணாமலைக்கு…

Read more

மொத்தம் 80 காட்டு யானைகள்…. பீதியில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சானமாவு வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 60 காட்டு யானைகள் கிராம பகுதிகளுக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்கிறது. நேற்று ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து மேலும் 20 காட்டு யானைகள் சானமாவு வனப்பகுதிக்கு வந்தது. இதனால் 80 காட்டு…

Read more

குடோனில் பயங்கர தீ விபத்து…. ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆவலப்பள்ளி செல்லும் சாலையில் இருக்கும் பெட்ரோல் பங்க் அருகே பெயிண்ட் பேரல்கள் மற்றும் தின்னர் திரவம் உள்ளிட்ட பொருட்கள் இருப்பு வைக்கும் குடோன் நடத்தி வருகிறார். இந்நிலையில் பெயிண்ட்…

Read more

விஷ பவுடரை தின்ற 2 வயது குழந்தை…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெல்லாரம் பள்ளி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 வயதுடைய இந்துமதி என்ற மகள் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இந்துமதி வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராதவிதமாக சாணி பவுடரை எடுத்து குழந்தை…

Read more

மோட்டார் சைக்கிளில் சென்ற நண்பர்கள்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் ஜனபர் தெருவில் சுபேர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சுலைமான்(17) அரசு மேல்நிலை பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சுலைமானும் அவரது நண்பர் உஸ்மான்(18) என்பவரும் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி நோக்கி…

Read more

“அவர்” மீது தான் சந்தேகம்…. திடீரென மாயமான இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் பகுதியில்  ஸ்ரீநிதி (21) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற ஸ்ரீநிதி திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஸ்ரீநிதியை பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து அவரது…

Read more

நள்ளிரவில் வந்த மர்ம விலங்கு…. ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த 16 ஆடுகள்…. பீதியில் பொதுமக்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திருமணி வட்டம் கிராமத்தில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பார்த்திபன் ஜவ்வாது மலை அடிவாரப் பகுதியில் இருக்கும் விவசாய நிலத்தில் கொட்டகை அமைத்து 21 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார்.…

Read more

50-க்கு மேற்பட்ட காட்டு யானைகள்…. சேதமான விவசாய பயிர்கள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊடேதுர்கம் வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டிருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் நாகமங்கலம் கிராமத்திற்குள் நுழைந்து நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்திற்குள் நுழைந்து…

Read more

காதல் விவகாரம்…. மாற்றுத்திறனாளி வாலிபர் கடத்தி கொலை…. பயங்கர சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள கங்கிலிபுறா பகுதியில் கலிமுல்லா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சல்மான்கான்(23) வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ராம்நகரில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கி இருந்தபோது அதே பகுதியில்…

Read more

இரு தரப்பினர் இடையே மோதல்…. 5 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நத்தக்காயம் பகுதியில் வனிதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் உறவினரான ரங்கன் என்பவருக்கும் நிலப் பிரச்சனை காரணமாக ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும்…

Read more

ஆடு மேய்த்து கொண்டிருந்த விவசாயி…. ஓட ஓட விரட்டி கொன்ற விலங்கு…. பீதியில் பொதுமக்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேவர்பெட்டா கிராமத்தில் லகுமய்யா(53) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் லகுமய்யா பங்களாசரகம் வனப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது திடீரென வந்த யானை அவரை ஓட ஓட துரத்தியது. பின்னர் தும்பிக்கையால்…

Read more

பள்ளி அருகே கிடந்த உடல்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள குடிமேன அள்ளி பகுதியில் ரங்கப்பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட கோவிந்தம்மாள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய டிப்பர் லாரி…. விவசாயி பலி…. கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் விவசாயியான சந்திரசேகர்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். தனது மோட்டார் சைக்கிளில் மத்திகிரி கால்நடை பண்ணை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த…

Read more

Other Story