மணிப்பூர் சம்பவம் : குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி..!!
மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான கொடூரமான வன்முறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.. மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை இழிவுபடுத்தி இரக்கமற்ற வகையில் நடந்திருக்கும் கொடிய சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்கள். நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் குற்றச்…
Read more