சிம்மம் ராசிக்கு…! அலைச்சல் உண்டாகும்..! பொறுமை அவசியம்..!!
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டிய நாளாக இருக்கும். எந்தவொரு பிரச்சனையிலும் தலையிட வேண்டாம். உறவுகளுக்கிடையே மனக்கசப்பு உருவாகும். கோபத்தை குறைத்தால் நன்மை ஏற்படும். இன்று முதல் சந்திராஷ்டமம் உண்டாவதால் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். வாகனத்தில் செல்லும் பொழுது…
Read more