பணமதிப்பிழப்பு செல்லுமா…? செல்லாதா..? நாடே எதிர்பார்த்த முக்கிய தீர்ப்பு இன்று…!!!
கடந்த 2016 ஆம் வருடம் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி தலைமையிலான அரசு அறிவித்தது. அந்த நாட்களில் மக்கள் ATM களில் வரிசையில் நின்றது உள்ளிட்ட பல சம்பவங்களை நம்மால் மறக்க முடியாது. இவ்வாறு…
Read more