வரலாற்றில் இன்று ஜனவரி 9…!!
சனவரி 9 கிரிகோரியன் ஆண்டின் ஒன்பதாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 356 (நெட்டாண்டுகளில் 357) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 475 – பைசாந்தியப் பேரரசர் சீனோ தலைநகர் கான்ஸ்டண்டினோபிலை விட்டுக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். இராணுவத் தளபதி பசிலிக்கசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். 1150 – சின் சீனப் பேரரசர் கிசொங் கொல்லப்பட்டார்.…
Read more