நாமக்கல்லில் இன்று (ஜனவரி 6) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 55 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 50 காசுகளிலிருந்து, ஜனவரி 2 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 55 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (6.1.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“மாணவர்களைக் கைது செய்வது கொடூரம்” நீட் அரக்கனை ஒழிக்கப் போராடும் இளைஞர்கள்…. கொந்தளித்த வி.கே.சசிகலா….!!
நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களைக் காவல்துறை கைது செய்து வருவதற்கு அகில இந்திய புரட்சித் தலைவி அம்மா முன்னேற்றக் கழகத்தின் (அஇபுதமமுக) தலைவர் வி.கே.சசிகலா…
Read more”வரலாற்றை மறந்துட்டீங்களா?” நீட் விவகாரத்தில் காங்கிரஸ் – திமுகவை வச்சு செய்த பாஜக…. நயினார் நாகேந்திரன் அதிரடி….!!
குறித்த விவாதங்களும், அதற்கு எதிரான அரசியல் குற்றச்சாட்டுகளும் தீவிரமடைந்து வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இது குறித்துச் செய்தியாளர்களைச் சந்தித்துக் காரசாரமான விளக்கமளித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நயினார் நாகேந்திரன், நீட் தேர்வின் வரலாற்றை…
Read more