BMW நிறுவனம் நொடியில் நிறம் மாறக்கூடிய வகையில் “I Vision Dee” என்ற புதிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்னேக்கர் இந்த காரை அறிமுகப்படுத்தியுள்ளார். செல்போன் செயலி மூலம் நாம் விரும்பும் வண்ணத்தில் காரின் நிறத்தை மாற்றிக் கொள்ளலாம். இ-புக் ரீடர்களில் பயன்படுத்தப்படும் மின்சார இங்க் தொழில்நுட்ப மூலம் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.