நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உரை பணி ஏற்பட வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை என கூறியுள்ளது. ஜனவரி 7, 8, 9 ஆகிய 3 நாட்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்கள்,  டெல்டா மாவட்டங்கள் ஆகிய இடங்களில் மிதமான மழை  பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்,  இன்றும் – நாளையும் தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.