ட்விட்டர் நிறுவனத்திற்கு அடுத்த புது பிரச்சனை…? நீதிமன்றத்தில் வழக்கு… காரணம் என்ன…?
வாடகை செலுத்தவில்லை எனக் கூறி ட்விட்டர் நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பின் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது. அந்த வகையில் தற்போது twitter நிறுவனம் இன்னொரு சர்ச்சையில் சிக்கி உள்ளது. அதாவது ட்விட்டர்…
Read more