ரத்தம் சொட்ட சொட்ட கையில் கத்தியுடன் நடிகர் விஜய் சேதுபதி…. மகாராஜா படத்தின் அதிரடியான டிரைலர் வெளியீடு…!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாக மட்டுமின்றி வில்லன் மற்றும் குணச்சித்திர வேடம் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிப்படுத்துவார். இவர் கடந்த வருடம் வெளியான ஜவான் என்ற பாலிவுட் படத்தில்…
Read more