இது பிசிசிஐயின் போட்டி….. ஐசிசி அல்ல….. ஆனா இத சாக்கா சொல்ல மாட்டேன்….. மிக்கி ஆர்தர் பேட்டி.!!
இது பிசிசிஐயின் போட்டி, ஐசிசி அல்ல என்று பாகிஸ்தான் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் சாடியுள்ளார். 2023 ஐசிசி ஒருநாள் உலக கோப்பையில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் 2 மணிக்கு மோதியது. 1,32,000…
Read more