“ஊசி போட்டு கொன்னுட்டீங்க” 7 வயது சிறுவன் பலி…. கதறும் தந்தை….!!
கர்நாடக மாநிலம் சிக்மகளூர் பகுதியை சேர்ந்தவர் அசோக். இவரது ஏழு வயது மகன் சோனிஷ் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சிறுவனை மருத்துவமனைக்கு அசோக் அழைத்து சென்றுள்ளார். அங்கு சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது சிறுவனுக்கு மருத்துவர் வருண் ஊசி…
Read more