“வீடியோ காலில் ஆடையைக் கழற்றிய வாலிபர்….!” ஒரே ஒரு Screen Record…. பறிபோன லட்சம் லட்சமாய் பணம்…. ஆன்லைன் காதலால் வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் தவறான எண் மூலம் அறிமுகமான பெண்ணை நம்பி, தனது அந்தரங்க வீடியோக்களையும் ரூ.4 லட்சத்தையும் பறிகொடுத்த வாலிபரின் ஏமாற்றக் கதை இணையவாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரேலியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு அலைபேசியில் வந்த அழைப்பில்…

Read more

Other Story