“சுபநிகழ்ச்சிக்கு வந்த அதிர்ச்சி!” திருமணமான ஒரே நாளில் மேற்கூரை வழியாகத் தாவிய காதலனுடன் ஓட்டம் பிடித்த மணமகள்.. அதிர்ச்சியில் உறைந்த மணமகன்..!!”
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், திருமணமான மறுநாளே மணமகள் தனது காதலனுடன் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குவாலியரைச் சேர்ந்த ஜிதேந்திர ஜோஷி என்பவருக்கும், முரைனாவைச் சேர்ந்த நம்ரதா ஜோஷி என்பவருக்கும் ஜூன் 28-ம் தேதி திருமணம் நடைபெற்றது.…
Read more