“நடுரோட்டில் அரங்கேறிய பயங்கரம்! ஓடுற லாரி மேல ஏறி டிரைவர் செஞ்ச வேலை…. உயிரை பணயம் வச்சு ஆட்டம் போட்ட டிரைவர்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!
ராஜஸ்தான் மாநிலத்தில் ஓடிக்கொண்டிருந்த லாரியின் கூரை மீது ஏறி ஓட்டுநர் ஒருவர் ஆபத்தான முறையில் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்பான சாலையில் லாரி சென்றுகொண்டிருந்தபோது, திடீரென அதன் வேகத்தைக் குறைத்த ஓட்டுநர், தனது பக்கவாட்டுக்…
Read more