PMAY திட்ட மானிய விதியில் முக்கிய மாற்றம்…. வெளியான அறிவிப்பு…!!!
இந்தியாவில் மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற அரசாங்க வீட்டுக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் நாட்டின் அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் மலிவு விலையில் வீடுகளை வழங்குவது…
Read more