“இனி பெட்ரோல் பைக் வாங்க முடியாது!” 2028 முதல் பெட்ரோல் வாகனங்கள் தடை? வாகன அதிரடி முடிவெடுத்த டெல்லி அரசு..!!”

டெல்லியில் ஏப்ரல் 1, 2028 முதல் பெட்ரோல் இருசக்கர வாகனங்களுக்குப் பதிவு செய்யத் தடை விதிக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு, அந்த நகரத்தின் போக்குவரத்து முறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறது. டெல்லியில் உள்ள வாகனங்களில் 70-75% இருசக்கர வாகனங்களே என்பதால்,…

Read more

Other Story