“3 ஒலிம்பிக் தங்கம்…. 400 கோல்கள்….!” ஆகஸ்ட் 29 ஏன் தேசிய விளையாட்டு தினம் தெரியுமா….?” உலகையே மிரள வைத்த அந்த ஒற்றை இந்தியன்….மறைந்திருக்கும் அந்த மாஸ் வரலாறு….!!!!
இந்தியாவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி ‘தேசிய விளையாட்டு தினம்’ மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்திய ஹாக்கி விளையாட்டின் ஜாம்பவானும், ‘ஹாக்கி மந்திரவாதி’ என்று உலகளவில் போற்றப்பட்டவருமான மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்தநாளையே இந்திய அரசு 2012-ஆம் ஆண்டு முதல்…
Read more