“பெண்ணியத்தின் பெயரால் நடக்கும் நாடகம்!” எதிர்க்கருத்து சொன்னா ஆபாச தாக்குதலா?” திமுகவை விளாசும் வைரல் பதிவு…!!”
அரசியல் மேடைகளில் பெண்ணியம் மற்றும் பெண் விடுதலை பற்றிக் குரல் கொடுப்பவர்கள், அரசாட்சியின் செயல்பாடுகளைப் பாராட்டுவோரை அல்லது எதிர்க்கருத்துக் கூறுவோரை இழிவுபடுத்துவது குறித்து கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. அரசியல் விமர்சனங்களை விவாதங்கள் மூலமாக எதிர்கொள்வதற்குப் பதிலாக, ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தித் தனிமனித…
Read more