“5 மணிக்கு வந்திருந்தா பொழைச்சிருப்பான்….!” 2 மணி நேரத்துக்கு முன்னாடி வீட்டுக்கு வந்த கணவன்…. காதலனுடன் சேர்ந்து மனைவி செய்த கொடூரம்…. பெண் கொடுத்த திடுக்கிடும் வாக்குமூலம்….!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த என்.சி.எல் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ராமசங்கர் மிஸ்ரா (42) என்பவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த சம்பவம், காவல்துறையின் தீவிர விசாரணையில் கொடூரக் கொலையாக மாறியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராமசங்கர் வழக்கமாக மாலை 5 மணிக்குத்தான்…

Read more

Other Story