“மே 1-ல் இவ்வளவு பெரிய லிஸ்ட்டா? வங்கிகளுக்கு வரிசையாக வரும் விடுமுறை.. பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஷாக்.. காரணம் இதுதான்..!!

மே 1, 2026 (வெள்ளிக்கிழமை) அன்று தொழிலாளர் தினம், புத்த பூர்ணிமா மற்றும் மகாராஷ்டிரா தினம் ஆகிய சிறப்பு தினங்களை முன்னிட்டு இந்தியா முழுவதும் வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தேசிய பங்குச் சந்தை  மற்றும் பம்பாய்…

Read more

Other Story