“வெங்காயத்துல இந்த மாதிரி கருப்பு கோடு இருக்கா….?” அய்யோ தூக்கி வீசுங்க… உடம்புக்கு இவ்வளவு ஆபத்தா…..? உஷார் மக்களே….!!!
நமது அன்றாட சமையலில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக வெங்காயம் உள்ளது. ஆனால், சமீபகாலமாகச் சந்தைகளில் வாங்கப்படும் பெரிய வெங்காயங்களில் கருப்பு நிறக் கோடுகளோ அல்லது கருமை படர்ந்த அழுகிய நிலையோ காணப்படுவது அதிகரித்துள்ளது. வெங்காயத்தில் காணப்படும் இந்த கருமை நிறத்திற்கு…
Read more