அரக்கத்தனத்தின் உச்சம்: நர்சரி மாணவியை கொடூரமாகத் தாக்கிய பள்ளிப் பணிப்பெண்! ஹைதராபாத் பள்ளியில் நடந்த பயங்கரம்..!!!
ஹைதராபாத்தில் உள்ள குத்புல்லாபூரில் இருக்கும் பூர்ணிமா பள்ளியில், நர்சரி மாணவி ஒருவரைப் பள்ளியின் பணிப்பெண் கொடூரமாகத் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தை, அருகில் வசிக்கும் ஒரு சிறுவன் தனது தொலைபேசியில் படம் பிடித்துள்ளான். இந்தக் கொடூரத் தாக்குதலால்…
Read more