“ஆண் குழந்தை தருவதாகக் கூறி கைவரிசை…” 97 லட்சம் மோசடி…” பாஸ்போர்ட்டை பறித்துக்கொண்டு கொடுமை…” நீதி கேட்டுத் துடிக்கும் வங்கதேசத் தம்பதி…!!”
சென்னையில் உள்ள தனியார் மகப்பேறு மருத்துவமனையான சென்னை பெர்டிலிட்டி சென்டர் மற்றும் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் மீது வெளிநாட்டுத் தம்பதி அளித்துள்ள பகிரங்கக் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. வங்கதேசத்தைச் சேர்ந்த தம்பதியிடம் ஆண் குழந்தை பெற்றுத் தருவதாகக் கூறி, போலி வாக்குறுதிகள்…
Read more