“600 பேர் பலி…. 2500 பேரைக் காணோம்….!” வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்குப் பணம் கிடைக்குமா….? நேபாள அரசு இழப்பீடு வழங்குமா….? வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!
நேபாளத்தின் வட பகுதியில் உள்ள போதேகாஷி மற்றும் திரிசூலா ஆறுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2,500-க்கும் அதிகமானோரைக் காணவில்லை. இந்த இயற்கை சீற்றத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பல வெளிநாட்டினரும், சுமார் 320 இந்தியர்களும் அடங்குவர். தற்போது மீட்புப் பணிகள்…
Read more