“எங்க கூட வா….. உனக்குக் காட்டுறேன்….!” கஃபேவுக்குள் புகுந்து சக ரீல் ஸ்டாரைக் கத்தியால் குத்திய பிரபல இன்ஸ்டா நடிகை….. லைக்குகள் மற்றும் கமெண்ட்டுகளுக்கு இப்படியா அடித்துக் கொள்வது….???

மகாராஷ்டிர மாநிலத்தில், சமூக வலைதளங்களில் பிரபலமான ரீல்ஸ் நட்சத்திரங்கள் தாதாக்களைப் போல மாறி தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெக்கான் பகுதியில் உள்ள ‘கஃபே ஃபிளையிங் ஜிப்ஸி’யில், 19 வயதான சமூக ஊடகப் பிரபலம் அதர்வா ஜக்தாப் என்பவரை…

Read more

Other Story