“டேட்டா பொய் சொல்லாது சார்!” 2020-க்கு முன் போதையே இல்லையா?” சட்டப்பேரவையில் அமைச்சர் பேசிய அதிர்ச்சித் தகவலும், அடித்துத் திருத்தும் ஆதாரங்களும்…அதிர்ச்சியில் உறைந்த அரசியல் களம்..!!”
தமிழக சட்டப்பேரவையில், 2020-ஆம் ஆண்டிற்கு முன்பு மாநிலத்தில் போதைப்பொருள் புழக்கமே இல்லை என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்து தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அமைச்சரின் இந்தக் கூற்று முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதை நிரூபிக்கும் வகையில்,…
Read more