“ஹலோ கார்.. டாய்லெட் ப்ளீஸ்!” இனி நீண்ட தூரப் பயணங்களில் டாய்லெட் தேடி அலைய வேண்டாம்.. சீட்டுக்கு அடியில் ஒளிந்திருக்கும் ரகசியம்.. ஜப்பானை மிஞ்சும் சீன நிறுவனத்தின் கண்டுபிடிப்பு..!!
சீனாவின் பிரபல மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான செரெஸ் நீண்ட தூரப் பயணங்களின் போது அவசரத் தேவைகளுக்காகப் பயன்படுத்தக்கூடிய, குரல் கட்டளை மூலம் இயங்கும் கழிவறை வசதிக்கான காப்புரிமையைப் பெற்றுள்ளது. ஹூவாய் நிறுவனத்துடன் இணைந்து ‘ஐட்டோ’ என்ற சொகுசு கார் பிராண்டை…
Read more