“சிவராத்திரியில் அசைவம் சாப்பிடுவேன்!”.. நல்ல நேரம் பார்த்தாரா சித்தராமையா..? எதிர்க்கட்சித் தலைவரின் கிண்டலுக்கு முதல்வர் கொடுத்த பதில்..!!!
கர்நாடக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த முதல்வர் சித்தராமையா, நல்ல நேரம் பார்த்துதான் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோக் விமர்சித்திருந்தார். அடுத்த முறை பட்ஜெட் தாக்கல் செய்யும் வாய்ப்பு கிடைக்குமோ என்ற கவலையில் அவர் இப்படி செய்ததாக…
Read more