விடை சொல்லாமல் தப்பிய திமுக அரசு.. குழந்தைகள் மீதான குற்றங்கள் 52% கிடுகிடுவென உயர்வு – சட்டமன்றத்தில் அதிரவைக்கும் புள்ளிவிவரங்கள்…!!

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகக் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவது தொடர்பான அதிர்ச்சித் தகவல்கள் சட்டமன்றத்தில் எதிரொலித்துள்ளன. திமுக ஆட்சிக் காலத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து எதிர்கேள்வி எழுப்பிய…

Read more

Other Story