“4 மாநிலங்கள் கடந்து தேடிய போலீஸ்….!” 2008 பன்னாட்டு நிறுவன மிரட்டல் வழக்கு…. 15 வருஷமா போலீசுக்கே தண்ணிகாட்டிய ஹரி சிங் ஷெகாவத்…. இறுதியில் வசமாகச் சிக்கியது எப்படி….??
மிரட்டிப் பணம் பறித்த வழக்கு தொடர்பாக சுமார் 15 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த 72 வயது முதியவரை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஹரி சிங் ஷெகாவத் என்ற அந்த நபர், நீதிமன்றத்தால்…
Read more