“இரவு 11 மணி வரை டார்ச்சர்!” – கொதித்தெழுந்த ஊழியர்களால் அதிரடியாகத் தூக்கியடிக்கப்பட்ட நகராட்சி ஆணையர்… அதிரடி நடவடிக்கை எடுத்த உயர் அதிகாரிகள்…!!”
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த ஜஹாங்கீர் பாஷா மீது நகராட்சிப் பணியாளர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து தொடர் போராட்டத்தில் குதித்தனர். தங்களை இரவு 11 மணி வரை நீண்ட நேரம் கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதாகக் கூறி, கடந்த…
Read more