ஐபோன் சோகம் மறைவதற்குள் அடுத்த அதிர்ச்சி… “மகன் கேட்ட சிறிய தொகை…” தாயின் உயிரைப் பறித்த துயரச் சம்பவம்… உலுக்கும் உண்மை..!!”
மகாராஷ்டிராவில் ஐபோன் வாங்கிக் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் குடும்பமே உயிரிழந்த சோகம் மறைவதற்குள், உத்ரபிரதேசத்தில் சிறு தொகைக்காக நடந்த மற்றொரு பெரும் சோகம் ஒட்டுமொத்த மக்களையும் உலுக்கியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் பதோஹி பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமாரி தேவி, சுகாதாரத்துறையில் அரசு ஊழியராகப்…
Read more