அவுட் ஆன விரக்தியில் விஸ்வரூபம் எடுத்த ஸ்மித்தின் கோபம்… ஆத்திரத்தில் துண்டு துண்டான பேட்… வைரலாகும் பிஎஸ்எல் எலிமினேட்டர் வீடியோ…!!!

பிஎஸ்எல் எலிமினேட்டர் போட்டியின் போது ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆவேசமடைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. களத்தில் தனது விக்கெட்டை இழந்த விரக்தியில் பெவிலியன் திரும்பிய ஸ்மித், உடை மாற்றும் அறையில் தனது பேட்டை ஓங்கி அடித்து…

Read more

Other Story