வெயிட்டர் வேலைக்கு வந்த ரோபோ… வாடிக்கையாளர்களின் மேசைக்கே உணவு கொண்டு சென்ற வியக்க வைக்கும் காட்சி…!

உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். ஆனால், ஹரியாணா மாநிலம் முர்தலில் உள்ள ஒரு உணவகத்தில் ரோபோ ஒன்று வாடிக்கையாளர்களின் மேசைக்கே சென்று உணவை வழங்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.   🚨Murthal…

Read more

Other Story