“இந்தியா கேட் ஃபவுண்டன்ல இப்பிடி நீச்சல் அடிச்சா அப்புறம் எதுக்குப்பா போர்டு வச்சிருக்காங்க?” – வைரலாகும் பொறுப்பற்ற செயல்!.. வைரலாகும் வீடியோ..!!!
தலைநகர் டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா கேட் பகுதிக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் அலங்கார நீரூற்றை, பொதுமக்கள் சிலர் வாட்டர் பார்க் போல மாற்றி விளையாடிய அதிர்ச்சி சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் நாட்டின் தலைநகரில்,…
Read more