புதன் பெயர்ச்சி… பணம் முதல் வேலை வரை இந்த 6 ராசிக்காரர்கள் மட்டும் கவனமாக இருக்க வேண்டும்…! உங்கள் ராசியும் இதில் இருக்கிறதா…?
ஜோதிடத்தில் புதன் கிரகம் அறிவு, பேச்சுத்திறன், கல்வி, வணிகம், கணிதம் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. புதன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது, அதன் தாக்கம் ஒவ்வொரு ராசிக்கும் வெவ்வேறு விதமாக இருக்கும் என்பது ஜோதிட நம்பிக்கை.…
Read more