“அவர் ஒரு மாமனிதர்”… சஞ்சு சாம்சனை கொண்டாடும் ஆர்சிபி RCB நட்சத்திரம்… கிரிக்கெட்டையும் தாண்டிய ஒரு நட்பு – நெகிழ்ச்சியான பதிவு…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சனை, சக வீரர் ஜிதேஷ் சர்மா வெகுவாகப் புகழ்ந்து பேசியுள்ளார். சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றதில் சஞ்சு சாம்சனின் பங்கு முக்கியமானது எனக் குறிப்பிட்ட ஜிதேஷ் சர்மா, சாம்சன்…

Read more

Other Story