ஐயோ..! நெஞ்சை பதறுது..! பாம்பை கையில் பிடித்து ஜாலியாக விளையாடிய தொழிலதிபர்.. அடுத்து நடந்த பயங்கரம்… பரிதவிப்பில் மனைவி குழந்தைகள்..!
டெல்லியைச் சேர்ந்த பிரபல துணி வியாபாரியான நவாப் மைதீன் ஹுசைனி (வயது 38) என்பவர், விஷப்பாம்பை கையில் பிடித்து விளையாடியபோது அது கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். ஜாமியா நகர் பகுதியில் வசித்து வந்த இவர், அண்மையில் தனது வீட்டின் அருகே வந்த…
Read more