“மனசாட்சியே இல்லாம போச்சில” 2 குட்டி நாய்கள்…. சத்தம் போடுறதால தூங்க முடிலன்னு…. அடித்தே கொன்ற கொடூரன்….!!
மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் நகரில், ஜாக்ரிதி நகர் பகுதியில் அக்டோபர் 4 அதிகாலை 1:30 மணியளவில் நடந்த கொடூர சம்பவத்தில், குத்தால் சக்ரபோர்ட்டி என்ற நபர் இரண்டு தெரு நாய்க்குட்டிகளை குச்சியால் அடித்து கொலை செய்தார். இந்த பயங்கரமான செயல் அப்பகுதியில்…
Read more