சிவில் விமான போக்குவரத்து துறையில் மொத்தம் 4300 காலிப்பணியிடங்கள் உள்ளன… மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்…!!!
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. அப்போது அகமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்து தொடர்பாக எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பினர். மேலும் சிவில் விமான போக்குவரத்து துறையில் காலியான பணிகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் கூறியதாவது…
Read more