திமுகவின் 90% கணக்கு பொய்?… புள்ளிவிவரங்களுடன் தேர்தல் களத்தில் போட்டுடைத்த இபிஎஸ்-இன் விமர்சனங்கள்…!!!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக அளித்த 525 வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார். வெறும் 10 சதவீத வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றிவிட்டு, 90 சதவீதத்திற்கும் அதிகமான பணிகளை முடித்துவிட்டதாக…
Read more