“108 தொகுதிகள் தான்… எங்களிடம் அதிகம்..!” தவெகவை சீண்டிய நேரு.. சட்டப்பேரவையில் சூடுபிடித்த விவாதம்..!
சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், ஆளும் தவெக மற்றும் திமுக இடையே அரசியல் கருத்து மோதல் ஏற்பட்டது. முன்னாள் முதலமைச்சர் மக்கள் மனதில் இல்லை என தவெக உறுப்பினர் ஒருவர் கூறியதற்கு, திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.…
Read more