இன்றைய (14-05-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!
இன்றைய பஞ்சாங்கம் 14-05-2023, சித்திரை 31, ஞாயிற்றுக்கிழமை, தசமி திதி பின்இரவு 02.46 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. சதயம் நட்சத்திரம் பகல் 10.16 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல்…
Read more