இராமநாதபுரம் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!!
இராமநாதபுரம் மாவட்டம் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் மற்றும் உள்வட்டம் மாயா குளம் பகுதியில் நேற்று…
Read more